புதுக்கோட்டை: KKC கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த மேயர் திலகவதி செந்தில்
Pudukkottai, Pudukkottai | Jul 19, 2025
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மகளிர் கல்லூரி ஆன கே கே சி கல்லூரியை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது...