சிதம்பரம்: ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தில் விசிக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் வெளியிட வேளாண்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார்
Chidambaram, Cuddalore | Apr 9, 2024
சிதம்பரம் அருகே ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி...