மதுரை தெற்கு: மதுரையில் பெண்ணின் காதலை வீட்டில் போட்டுக் கொடுத்த இளைஞருக்கு அறிவாள் வெட்டு - பெண்ணின் காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு
மதுரையைச் சேர்ந்த பிரபஞ்சன் வயது 20 என்ற இளைஞர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு கடச்சநேந்தல் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நிலையில் பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் பெண் ஒருவர் காதலித்து வரும் விஷயத்தை மெடிக்கல் ஷாப் உரிமையாளரிடம் கூறவே அது அந்த பெண்ணின் அப்பாவிற்கு தெரிந்துள்ளது இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் காதலன் ஆலத்தூர் சரத் இளைஞரை அறிவாளால் வெட்டியுள்ளார் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு