வாலாஜா: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.