தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி என் வடிவேலு கவுண்டர் பதினாலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தர்மபுரி நகர அரிமா சங்கம் இணைந்து நடத்தும் தர்மபுரி நகரில் மாபெரும் இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் தர்மபுரி ரோட்டரி ஆளில் இன்று மதியம் 12 மணி அளவில் நடந்தது இதில் கண்ணில் புரை. உண்டாகுதல் கண்ணில் சதை வளர்ச்சி .கிட்ட பார்வை .தூரப்பார்வை. கண்ணில் நீர் அ