மேட்டுப்பாளையம்: நெம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சி காமராஜர் சாலையில் ₹19 லட்சம் செலவில் விளையாட்டு மைதானத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை