தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் 38 39 40 41 42 43 47 ஆகிய வார்டுகளுக்கு மூன்று கோடியே 10 லட்சம் செலவில் டிரான்ஸ்பார்மர்கள் மேம்படுத்தும் பணி துவக்கம்