நாட்றாம்பள்ளி: சுண்ணாம்புகுட்டை பகுதியில் வெகுவிமரிசையாக நடைபெற்ற எருதுவிடும் திருவிழா 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்து ஓடின