திருவாரூர்: ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது இவ்விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியர் தகவல்