ஒட்டன்சத்திரம்: பழக்கனூத்தில் கிணற்றில் தவறி விழுந்தவரை பத்திரமாக மீட்ட ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினர்
Oddanchatram, Dindigul | Jul 14, 2025
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பழக்கனூத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் விவசாயி. இவரது தோட்டத்தில் 70 அடி ஆழம் கொண்ட...