தண்டையார்பேட்டை: EPS பிறந்த நாளை முன்னிட்டு, தண்டையார்பேட்டையில் அதிமுக சார்பில் 71 குடிநீர் வழங்கும் பந்தல் செட்டு வழங்கப்பட்டது