இராமேஸ்வரம்: சங்குமால் கடற்கரையில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி
ராமேஸ்வரம் எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, கடற்படை பிரிவு (ராமேஸ்வரம்) மற்றம் ஓலைக்குடா மீனவ மக்கள் என அனைவரும் இணைந்து ராமேஸ்வரம் அடுத்த சங்குமால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர். கடற்கரையை சுத்தம் செய்ததில் சுமார் 600 கிலோ மக்காத குப்பைகள் சேமிக்கப்பட்டது.