பாப்பிரெட்டிபட்டி: நத்தமேட்டில் இடஒதுக்கிட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு பாமக ராமதாஸ் அணியினர் அஞ்சலி
தர்மபுரி மாவட்டம் நத்தம் வீட்டில் 1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு பாமக ராமதாஸ் அணியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் , மலர் தூவி அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர் இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் பலர் பங்கேற்றனர் .