விருதுநகர்: பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்னாரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப்படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் S.P.செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர் பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் கட்சி சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது