மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சி நவதி கிராமத்தில் 15 வது நிதிக்குழு மானியம் 2024-2025 திட்டத்தின் கீழ் சுமார் 16 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு ஒசூர் எம்எல்ஏவும், திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பிரகாஷ் அவர்கள் திறந்து வைத்த போது.