சிதம்பரம்: கீழ வீதியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி கையெழுத்து இயக்கம்
Chidambaram, Cuddalore | Apr 8, 2024
சிதம்பரம் கீழவீதியில் திங்கட்கிழமை நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குகள் பதிவு செய்யும் வகையில் விழிப்புணர்வு பேரணி...