நாமக்கல்: புதுச்சத்திரத்தில் பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்