புரசைவாக்கம்: திருச்சியில் நடிகர் விஜய் பேசும்பொழுது மைக் ஆப் ஆனது ஏன் - பெரியார் திடலில் பரபரப்பு தகவலை சொன்ன நடிகர் ராஜ்மோகன்
பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராஜ்மோகன், திருச்சியில் நடிகர் விஜய் பேசும் பொழுது மைக் ஆஃப் ஆனதற்கு இயற்கையும் செயற்கையும் காரணம் என்றார்