கோவில்பட்டி: சாத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை எம்எல்ஏ ஆய்வு
கோவில்பட்டி சாத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பில் நூறாவது ஆண்டு விழா வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தலைவர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு செய்தனர் தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.