வேதாரண்யம்: பாராளுமன்ற தொகுதிகளை குறைப்பதை ஒன்றிய அரசு 50 வருடங்களுக்கு தள்ளி பபோட வேண்டும் தோப்புத் துறையில் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேட்டி
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 31, 2025
வேதாரண்யம்: கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் லட்சுமணன் என்பவர் கடலில் மாயமாகியுள்ளார்.
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 30, 2025
வேதாரண்யம்: 25 நாட்கள் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வேதாரண்யம் வந்தடைந்தது.
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 28, 2025
வேதாரண்யம்: செம்போடையில் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்த வழக்கில் மருமகன் கைது செய்யப்பட்டார்
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 27, 2025
வேதாரண்யம்: அகஸ்தியன்பள்ளி திருவாரூர் இடையே மின்சார ரயிலுக்கான மின்பாதையில் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 26, 2025
வேதாரண்யம்: வேதாரண்யம் சர்வ கட்டளை இஸ்லாமியர்கள் தொழுகை கூடத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் மும்மதத்தினரும் பங்கேற்றனர் .
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 25, 2025
வேதாரண்யம்: கோடியக்கரை கடல் ஆமை முட்டை பொரிப்பகத்தில் ஆமையின் முட்டைகளில் இருந்து இன்று வெளிவந்த 50 ஆமைக்குஞ்சுகளை வனத்து றையினர் கடலில் விட்டனர்
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 24, 2025
வேதாரண்யம்: வேதாரணியம்- நாகை முகப்பு சாலையில் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் உருவ பொம்மை எரிக்க முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 22, 2025
வேதாரண்யம்: கோடியக்காடு ஊராட்சியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இந்து,
கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
guruarul
Vedaranyam, Nagapattinam | Mar 18, 2025
வேதாரண்யம்: சட்டமன்ற கூட்டத்தொடரில் துளசியாப்பட்டினத்தில் ஔவையார் அறிவுக்களஞ்சி யம் அமைப்பு தொடர்பாக நடைபெற்ற காரசார விவாதம்