Latest News in Tiruppur North (Local videos)

திருப்பூர் வடக்கு: குமரானந்தபுரத்தில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது

Tiruppur North, Tiruppur | Jun 30, 2025
tprvel
tprvel status mark
Share
Next Videos
திருப்பூர் வடக்கு: ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள கோவிலில் நகைகள் பொறுப்பாளர்களால் கையகப்படுத்தப்பட்டதாக எதிர் தரப்பினர் கமிஷனர் அலுவலகத்தில் மனு

Tiruppur North, Tiruppur | Jun 28, 2025
திருப்பூர் வடக்கு: பிச்சம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது

திருப்பூர் வடக்கு: பிச்சம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது

tprvel status mark
Tiruppur North, Tiruppur | Jun 27, 2025
திருப்பூர் வடக்கு: நெருப்பெரிச்சல் பாறை குழியில் குப்பை கொட்டுவதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் வடக்கு: நெருப்பெரிச்சல் பாறை குழியில் குப்பை கொட்டுவதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

tprvel status mark
Tiruppur North, Tiruppur | Jun 24, 2025
திருப்பூர் வடக்கு: அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

திருப்பூர் வடக்கு: அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

tprvel status mark
Tiruppur North, Tiruppur | Jun 23, 2025
திருப்பூர் வடக்கு: கள் இறக்க முழுமையான ஆதரவு - கணக்கம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேட்டி

திருப்பூர் வடக்கு: கள் இறக்க முழுமையான ஆதரவு - கணக்கம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேட்டி

tprvel status mark
Tiruppur North, Tiruppur | Jun 22, 2025
திருப்பூர் வடக்கு: ரயில் நிலையம் அருகே போலீசாரின் சோதனையின் போது கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வாலிபர் கைது

திருப்பூர் வடக்கு: ரயில் நிலையம் அருகே போலீசாரின் சோதனையின் போது கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வாலிபர் கைது

tprvel status mark
Tiruppur North, Tiruppur | Jun 21, 2025
திருப்பூர் வடக்கு: ராம் நகரைச் சேர்ந்த நிறுவனத்தில் ₹60 லட்சம் மதிப்பிலான துணிகள் வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெங்களூரைச் சேர்ந்தவர் கைது

திருப்பூர் வடக்கு: ராம் நகரைச் சேர்ந்த நிறுவனத்தில் ₹60 லட்சம் மதிப்பிலான துணிகள் வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெங்களூரைச் சேர்ந்தவர் கைது

tprvel status mark
Tiruppur North, Tiruppur | Jun 19, 2025
திருப்பூர் வடக்கு: மத்திய பேருந்து நிலையம் , ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருந்தவர்கள் மற்றும் யாசகம் பெறுவோரை போலீசார் மீட்டனர்

திருப்பூர் வடக்கு: மத்திய பேருந்து நிலையம் , ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருந்தவர்கள் மற்றும் யாசகம் பெறுவோரை போலீசார் மீட்டனர்

tprvel status mark
Tiruppur North, Tiruppur | Jun 15, 2025
திருப்பூர் வடக்கு: குப்பை சிட்டியாக மாறும் ஸ்மார்ட் சிட்டி - நெருப்பெரிச்சலில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த பொதுமக்கள் போராட்டம் #localissue

திருப்பூர் வடக்கு: குப்பை சிட்டியாக மாறும் ஸ்மார்ட் சிட்டி - நெருப்பெரிச்சலில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த பொதுமக்கள் போராட்டம் #localissue

tprvel status mark
Tiruppur North, Tiruppur | Jun 14, 2025
திருப்பூர் வடக்கு: நெருப்பெரிச்சல் பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான போலீசார் குவிப்பு

திருப்பூர் வடக்கு: ரங்கநாதபுரம் எஸ்பி நகர் பகுதியில் மாமன்ற உறுப்பினர் சாக்கடை கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் வடக்கு: நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு - இரண்டாவது மண்டல அலுவலகத்தில் மேயர் தலைமையில் பேச்சுவார்த்தை

Tiruppur North, Tiruppur | Jun 12, 2025
திருப்பூர் வடக்கு: நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு #localissue

திருப்பூர் வடக்கு: நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு #localissue

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 28, 2025
திருப்பூர் வடக்கு: பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் ரேஷன் கடையில் சர்க்கரை தரமற்ற முறையில் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் முற்றுகை

திருப்பூர் வடக்கு: பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் ரேஷன் கடையில் சர்க்கரை தரமற்ற முறையில் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் முற்றுகை

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 27, 2025
திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகர் பகுதியில் பாஜக சார்பில் சிந்தூர் தாக்குதல் வெற்றி நினைவு பேரணி நடைபெற்றது

திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகர் பகுதியில் பாஜக சார்பில் சிந்தூர் தாக்குதல் வெற்றி நினைவு பேரணி நடைபெற்றது

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 25, 2025
திருப்பூர் வடக்கு: பிச்சம்பாளையம் பகுதியில் கொங்கு வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திருப்பூர் வடக்கு: பிச்சம்பாளையம் பகுதியில் கொங்கு வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 21, 2025
திருப்பூர் வடக்கு: கோல்டன் நகர் பகுதியில் ஆபரேஷன் ஜீரோ கிரைம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

திருப்பூர் வடக்கு: கோல்டன் நகர் பகுதியில் ஆபரேஷன் ஜீரோ கிரைம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 18, 2025
திருப்பூர் வடக்கு: சாமுண்டிபுரம் , குமார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் வடக்கு: சாமுண்டிபுரம் , குமார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 16, 2025
திருப்பூர் வடக்கு: கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கழந்ததாக எழுந்த புகாரால் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

திருப்பூர் வடக்கு: அனுப்பர்பாளையம் புதூர் கருப்பராயன் கோவில் வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tiruppur North, Tiruppur | May 15, 2025
திருப்பூர் வடக்கு: திருமுருகன்பூண்டியில் சிபிஎஸ்இ தேர்வில் 497 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

திருப்பூர் வடக்கு: திருமுருகன்பூண்டியில் சிபிஎஸ்இ தேர்வில் 497 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 13, 2025
திருப்பூர் வடக்கு: ஹார்வி ரோடு பகுதியில் வெல்டிங் மற்றும் கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருப்பூர் வடக்கு: ஹார்வி ரோடு பகுதியில் வெல்டிங் மற்றும் கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 9, 2025
திருப்பூர் வடக்கு: 15 வேலம்பாளையம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட மாநகர திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

திருப்பூர் வடக்கு: 15 வேலம்பாளையம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட மாநகர திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

tprvel status mark
Tiruppur North, Tiruppur | May 5, 2025
திருப்பூர் வடக்கு: புதிய பேருந்து நிலையம் முன்பாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Load More
Contact Us