Latest News in Ranipet (Local videos)

தேனி: தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டத்திலும் வரும் 15-30 வரை பிஎம் ஜென்மம் சிட்ட செயலாக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

Theni, Theni | Jun 14, 2025
thenisaravanan
thenisaravanan status mark
Share
Next Videos
ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12 முதல் ஈரோடு மாவட்டத்தில்  கனிம வளங்களை கனிம பல சேமிப்பு கிடைக்கல இருந்து எடுத்துச் செல்லலாம் ஆட்சியர் தகவல்

gayathri.s status mark
Erode, Erode | Jun 14, 2025
ஆம்பூர்: பஜார் பகுதியில் விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி மோட்ச தீபம் ஏற்றிய பல்வேறு வியாபாரிகள் சங்கத்தினர்

amudhujeevan1978 status mark
Ambur, Tirupathur | Jun 14, 2025
மதுக்கரை: க.க.சாவடி அருகே 1.25 கிலோ தங்கக் கட்டி கொள்ளை எஸ் பி பேட்டி

media7 status mark
Madukkari, Coimbatore | Jun 14, 2025
அகஸ்தீஸ்வரம்: திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 8  கிலோ கஞ்சா பறிமுதல்

g.prince status mark
Agastheeswaram, Kanniyakumari | Jun 14, 2025
கோவை தெற்கு: திருச்சி சாலை வி ஜி எம் மருத்துவமனையில் அதிநவீன இரத்த வங்கி ஆட்சியர் பவன்குமார்
துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

கோவை தெற்கு: திருச்சி சாலை வி ஜி எம் மருத்துவமனையில் அதிநவீன இரத்த வங்கி ஆட்சியர் பவன்குமார் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

media7 status mark
Coimbatore South, Coimbatore | Jun 14, 2025
நாமக்கல்: திருச்செங்கோடு சாலையில் மக்கள் நீதிமன்றத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டிக்கு ரூ.33 இலட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டன

c.sridhar1984 status mark
Namakkal, Namakkal | Jun 14, 2025
அகஸ்தீஸ்வரம்: கடலில் இயற்கையை அழிக்கும் திட்டங்களை கைவிட வலியுறுத்தி ஆரோக்கிய புரத்தில் மீனவர்கள் போராட்டம்

அகஸ்தீஸ்வரம்: கடலில் இயற்கையை அழிக்கும் திட்டங்களை கைவிட வலியுறுத்தி ஆரோக்கிய புரத்தில் மீனவர்கள் போராட்டம்

g.prince status mark
Agastheeswaram, Kanniyakumari | Jun 14, 2025
சேலம்: ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சேலம் மாணவிக்கு புதிய பேருந்து நிலையம் அருகே முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 82,000 நிதி உதவி வழங்கினர்

salemtsnataraj status mark
Salem, Salem | Jun 14, 2025
ஈரோடு: திண்டல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 996 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 96.20 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது

ஈரோடு: திண்டல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 996 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 96.20 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது

gayathri.s status mark
Erode, Erode | Jun 14, 2025
காட்பாடி: கிளிதான் பட்டறையில் தீர்த்தத்தை நீங்க எடுக்கக்கூடாது எனக் கூறிய பெண் மீது காரி உமிழ்ந்து தாக்கிய பெண் வழக்கறிஞர் பரபரப்பு சிசிடிவி காட்சி

franklin.hjames status mark
Katpadi, Vellore | Jun 14, 2025
பழனி: ஆயக்குடி பகுதியில் விளைவிக்க கூடிய மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மாங்காய்களை சாலையில் கொட்டியும், உடைத்தும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

candyriyaz status mark
Palani, Dindigul | Jun 14, 2025
கொடைக்கானல்: லயன்ஸ் கிளப் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி  ஏரி சாலையில் தொடங்கி சுமார் 2 கிலோ மீட்டர் பேரணியாக சென்றனர்

Kodaikanal, Dindigul | Jun 14, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சியில் 11 வது வார்டில் புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி

ganeshramani83 status mark
Rasipuram, Namakkal | Jun 14, 2025
பழனி: காளிப்பட்டியில் வெறி நாய்கள் கடிதத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

பழனி: காளிப்பட்டியில் வெறி நாய்கள் கடிதத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

candyriyaz status mark
Palani, Dindigul | Jun 14, 2025
சேந்தமங்கலம்: போதைப் பொருள் நடமாட்டம் குறித்து புகார் அளித்தால் ரகசியம் பாதுகாக்கப்படும்- சேந்தமங்கலத்தில் மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் ஏடிஎஸ்பி பேசினார்

சேந்தமங்கலம்: போதைப் பொருள் நடமாட்டம் குறித்து புகார் அளித்தால் ரகசியம் பாதுகாக்கப்படும்- சேந்தமங்கலத்தில் மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் ஏடிஎஸ்பி பேசினார்

c.sridhar1984 status mark
Sendamangalam, Namakkal | Jun 14, 2025
வரதராஜபுரத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை - எம்எல்ஏ சண்முகையா திறந்து வைப்பு

arulstudio2001 status mark
Ottapidaram, Thoothukkudi | Jun 14, 2025
தூத்துக்குடி: சர்வதேச யோகா தினம் முன்னிட்டு முத்து நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிகள் யோகாசனம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

santhosh status mark
Thoothukkudi, Thoothukkudi | Jun 14, 2025
வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பயிற்சிப்பெண் மருத்துவரை தாக்கியவர் கைது போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பயிற்சிப்பெண் மருத்துவரை தாக்கியவர் கைது போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

franklin.hjames status mark
Vellore, Vellore | Jun 14, 2025
காளையார்கோவில்: மறைந்தார் ‘கிராமக்குயில்’ கொல்லங்குடி கருப்பாயி

newstamilair status mark
Kalaiyarkoil, Sivaganga | Jun 14, 2025
சேலம்: அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற  சமரச தீர்வு மையம்  பாதிக்கப்பட்டவர்களுக்கு 86 லட்சம் ரூபாய் இழப்பீடு மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்

saihariabi2009 status mark
Salem, Salem | Jun 14, 2025
காட்பாடி: கிளிதான்பட்டறையில் சாலையில் இருந்த மின்கம்பம் மீது கார் மோதி மின்கம்பம் உடைந்து சேதம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

காட்பாடி: கிளிதான்பட்டறையில் சாலையில் இருந்த மின்கம்பம் மீது கார் மோதி மின்கம்பம் உடைந்து சேதம் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

franklin.hjames status mark
Katpadi, Vellore | Jun 14, 2025
திருப்பத்தூர்: கந்திலி வாரச்சந்தையில் 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள், மாடுகள், கோழிகள்

tamilan.vlrgmail.com status mark
Tirupathur, Tirupathur | Jun 14, 2025
புதுக்கோட்டை: IAS இந்திய மயக்க மருந்து நிபுணர்கள் சங்கம் சார்பாக எம் ஏ கிராண்ட் ஹோட்டலில் 2 நாள் பயிற்சி பட்டறை துவங்கியது ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்ப்பு

ramesh4news status mark
Pudukkottai, Pudukkottai | Jun 14, 2025
மேட்டுப்பாளையம்: கூடலூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

mettupalayam status mark
Mettupalayam, Coimbatore | Jun 14, 2025
Load More
Contact Us