Latest News in Palladam (Local videos)
பல்லடம்: பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
#localissue
Palladam, Tiruppur | Jun 29, 2025
tprvel
Follow
Share
Next Videos
பல்லடம்: மங்களம் நீலிப்பிரிவு அருகில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த ஐந்து பேர் கைது
tprvel
Palladam, Tiruppur | Jun 28, 2025
பல்லடம்: முல்லை நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாமக தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
tprvel
Palladam, Tiruppur | Jun 26, 2025
பல்லடம்: கொடுவாயில் பஜ்ஜிக்கு வெங்காயம் தராததால் மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்
tprvel
Palladam, Tiruppur | Jun 22, 2025
பல்லடம்: மங்கலம் பல்லடம் சாலை அறிவாளி நகர் பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
tprvel
Palladam, Tiruppur | Jun 19, 2025
பல்லடம்: அவிநாசி பாளையம் பகுதியில் ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
tprvel
Palladam, Tiruppur | Jun 18, 2025
பல்லடம்: நான்கு வழிச்சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து இரு பெண்கள் உயிரிழப்பு - விபத்தின் CCTV காட்சி வெளியீடு
tprvel
Palladam, Tiruppur | Jun 17, 2025
பல்லடம்: அவிநாசி பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு
tprvel
Palladam, Tiruppur | Jun 16, 2025
பல்லடம்: அவிநாசி பாளையம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இன்று மண் சோறு உண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
tprvel
Palladam, Tiruppur | Jun 13, 2025
பல்லடம்: என்ஜிஆர் சாலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பள்ளி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
tprvel
Palladam, Tiruppur | Jun 13, 2025
பல்லடம்: ஆவணங்கள் இருந்தும் பட்டா மாறுதல் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதாக ஆபத்தான நிலையில் உள்ள மூதாட்டியுடன் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
tprvel
Palladam, Tiruppur | Jun 10, 2025
பல்லடம்: பூமலூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் தேரோட்டத்திற்கான கொடியேற்று விழா நடைபெற்றது
tprvel
Palladam, Tiruppur | Jun 10, 2025
பல்லடம்: தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில் தமிழகம் விதிவிலக்காக செயல்படுகிறது- கணபதி பாளையத்தில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
tprvel
Palladam, Tiruppur | Jun 6, 2025
பல்லடம்: பூமலூரில் கழிவு பஞ்சாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
tprvel
Palladam, Tiruppur | Jun 5, 2025
பல்லடம்: குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகோரி வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
tprvel
Palladam, Tiruppur | Jun 2, 2025
பல்லடம்: பல்லடம் அருகே சின்ன கவுண்டன் பாளையத்தில் கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து பரபரப்பு சிசிடிவி காட்சி
tprvel
Palladam, Tiruppur | May 28, 2025
பல்லடம்: சுங்க சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வேலம்பட்டியில் நடைபெற்றது
tprvel
Palladam, Tiruppur | May 27, 2025
பல்லடம்: பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹1.98 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்
tprvel
Palladam, Tiruppur | May 24, 2025
பல்லடம்: கரைப்புதூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சாயசலவை ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் நேரில் ஆய்வு
tprvel
Palladam, Tiruppur | May 22, 2025
பல்லடம்: கரைப்புதூரில் சாயகழிவு நீர் தொட்டியை சுத்தகரிப்பு செய்யும் பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட
tprvel
Palladam, Tiruppur | May 20, 2025
பல்லடம்: கரைப்புதூர் அருகே சாயக் கழிவு ஆலையில் சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு பேர் விஷ வாயுத்தாக்கி உயிரிழப்பு
tprvel
Palladam, Tiruppur | May 19, 2025
பல்லடம்: வெங்கிட்டாபுரம் அருகே கார் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
tprvel
Palladam, Tiruppur | May 19, 2025
பல்லடம்: சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பல்லடம் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதா என காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
tprvel
Palladam, Tiruppur | May 19, 2025
பல்லடம்: மாதப்பூர் பகுதியில் புதிதாக அமைய உள்ள சுங்கச்சாவடியை நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்
tprvel
Palladam, Tiruppur | May 18, 2025
பல்லடம்: மாநகரின் பல்வேறு பகுதிகளில் குட்கா மற்றும் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
tprvel
Palladam, Tiruppur | May 17, 2025
Load More
Contact Us
Your browser does not support JavaScript!