Latest News in Palayamkottai (Local videos)

பாளையங்கோட்டை: பாஜக கூட்டணிக்கு நடிகர் விஜய் வருவாரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு நல்லது நடக்கும் என என் ஜி ஓ காலனி இல்லத்தில் பாஜக மாநில தலைவர் பேட்டி.

Palayamkottai, Tirunelveli | Jun 27, 2025
spshelvan
spshelvan status mark
Share
Next Videos
பாளையங்கோட்டை: இலந்தை குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நூதனப் போராட்டம்.

பாளையங்கோட்டை: இலந்தை குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நூதனப் போராட்டம்.

spshelvan status mark
Palayamkottai, Tirunelveli | Jun 27, 2025
பாளையங்கோட்டை: வ உ சி மைதானத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 2000 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி. தொடங்கி வைத்த ஆட்சியர்.

பாளையங்கோட்டை: வ உ சி மைதானத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 2000 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி. தொடங்கி வைத்த ஆட்சியர்.

spshelvan status mark
Palayamkottai, Tirunelveli | Jun 26, 2025
பாளையங்கோட்டை: முருகன் குறிச்சி தூய திரித்துவ பேராலய 200 வது ஆண்டு ஆரம்ப விழா. எம்எல்ஏ பங்கேற்பு

பாளையங்கோட்டை: அசோகபுரத்தில் சரியாகப் படிக்கவில்லை என திட்டிய தந்தையை கல்லை போட்டு கொன்ற மகன்

Palayamkottai, Tirunelveli | Jun 25, 2025
பாளையங்கோட்டை: மார்க்கெட் வடக்கு பகுதியில் கோவில் கும்பாபிஷேக பூமி பூஜையில் இரு தரப்பினரிடையே எதிர்ப்பு - பூமி பூஜை செய்ய முயன்றவர்கள் கைது

பாளையங்கோட்டை: கொலை முயற்சி அடிதடி வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைப்பு

Palayamkottai, Tirunelveli | Jun 24, 2025
பாளையங்கோட்டை: வ உ சி மைதானத்தில் தகராறை தட்டிக்கிட்ட காவலரை வெட்டிய 5 பேரை இரவோடு இரவாக தட்டித் தூக்கிய போலீசார்.

பாளையங்கோட்டை: வ உ சி மைதானத்தில் தகராறை தட்டிக்கிட்ட காவலரை வெட்டிய 5 பேரை இரவோடு இரவாக தட்டித் தூக்கிய போலீசார்.

spshelvan status mark
Palayamkottai, Tirunelveli | Jun 23, 2025
பாளையங்கோட்டை: காவலருக்கு அரிவாள் வெட்டு - VOC மைதானத்தில் தகராறை தட்டி கேட்டதால் சம்பவம்

பாளையங்கோட்டை: கிருஷ்ணாபுரம் திருச்செந்தூர் சாலையில் சாலை விபத்தில் பைக்கில் சென்ற தாய் மகன் இருவர் உயிரிழப்பு

Palayamkottai, Tirunelveli | Jun 22, 2025
பாளையங்கோட்டை: கொள்ளை மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைப்பு

பாளையங்கோட்டை: ஈரான் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களை மீட்க ஆட்சியரிடம் சபாநாயகர் மனு

Palayamkottai, Tirunelveli | Jun 21, 2025
பாளையங்கோட்டை: டிஆர்பி ராஜா குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார் கொடும்பாவியை என் ஜி ஓ காலனி ரவுண்டானாவில் திமுகவினர் எரித்தனர்

பாளையங்கோட்டை: டிஆர்பி ராஜா குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார் கொடும்பாவியை என் ஜி ஓ காலனி ரவுண்டானாவில் திமுகவினர் எரித்தனர்

spshelvan status mark
Palayamkottai, Tirunelveli | Jun 20, 2025
பாளையங்கோட்டை: காலமுறை பதவி உயர்வு ஊதிய உயர்வு கேட்டு மருத்துவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாளையங்கோட்டை: காலமுறை பதவி உயர்வு ஊதிய உயர்வு கேட்டு மருத்துவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

spshelvan status mark
Palayamkottai, Tirunelveli | Jun 18, 2025
பாளையங்கோட்டை: தாமதமாக உணவு தந்த 50 வயது மகளை அடித்துக் கொன்ற 78 வயது தந்தை - மேல கருங்குளம் சிவாஜி நகரில் கொடூர கொலை

பாளையங்கோட்டை: கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வண்ணாரப்பேட்டையில் பரிசுகளை வழங்கிய அமைச்சர் நேரு.

Palayamkottai, Tirunelveli | Jun 17, 2025
பாளையங்கோட்டை: திம்மராஜபுரத்தில்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை இடிக்க வந்த அதிகாரிகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய நபர் பரபரப்பு.

பாளையங்கோட்டை: ஆனி மாதப் பிறப்பை முன்னிட்டு ராஜகோபாலசாமி திருக்கோவிலில் கோ பூஜை. திரளான பக்தர்கள் தரிசனம்

Palayamkottai, Tirunelveli | Jun 15, 2025
பாளையங்கோட்டை: இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த ராமநாதபுரம் வாலிபர் போக்சோ வில் கைது

பாளையங்கோட்டை: இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த ராமநாதபுரம் வாலிபர் போக்சோ வில் கைது

spshelvan status mark
Palayamkottai, Tirunelveli | Jun 14, 2025
பாளையங்கோட்டை: நீட் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த தியாகராஜ் நகர் புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவன்.

பாளையங்கோட்டை: ராத்திரியானா சரக்கு - மகாத்மா காந்தி பொது சந்தையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் தர்ணா #localissue

Palayamkottai, Tirunelveli | Jun 13, 2025
பாளையங்கோட்டை: மாநகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு பகுதியில் ₹27 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த MLA

பாளையங்கோட்டை: "எடப்பாடி பழனிச்சாமி சுயமாக சிந்திக்கிரவர்" - நேருஜி கலையரங்கில் மகளிர் சுய உதவி குழுவிழாவில் சபாநாயகர் அப்பாவு பேட்டி

Palayamkottai, Tirunelveli | Jun 11, 2025
பாளையங்கோட்டை: "தமிழை அழிக்க நினைக்கும் அமித் ஷாவின் வாயில் தமிழ் வராது" - முருகன் குறிச்சி சித்த மருத்துவக்கல்லூரியில் சபாநாயகர் பேட்டி

பாளையங்கோட்டை: "தமிழை அழிக்க நினைக்கும் அமித் ஷாவின் வாயில் தமிழ் வராது" - முருகன் குறிச்சி சித்த மருத்துவக்கல்லூரியில் சபாநாயகர் பேட்டி

spshelvan status mark
Palayamkottai, Tirunelveli | Jun 10, 2025
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து அழிக்கப்பட்ட விவகாரம் திமுக மாநில நிர்வாகி உள்ளிட்ட 7 பேருக்கு ஒரு மாதம் சிறை நீதிபதி உத்தரவு

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து அழிக்கப்பட்ட விவகாரம் திமுக மாநில நிர்வாகி உள்ளிட்ட 7 பேருக்கு ஒரு மாதம் சிறை நீதிபதி உத்தரவு

spshelvan status mark
Palayamkottai, Tirunelveli | Jun 9, 2025
Load More
Contact Us