Latest News in Mathavaram (Local videos)

மாதவரம்: மாதவரம் ரவுண்டானா அருகே கவிதா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் வந்த போது பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்தில் இது தொடர்பாக போலீஸ் விசாரணை

Mathavaram, Chennai | Jul 3, 2025
asmathreporter
asmathreporter status mark
Share
Next Videos
மாதவரம்: குழல் பகுதியில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் தூங்கிக் கொண்டு இருந்த போது  ஜெனரேட்டிலிருந்து வெளியேறிய கார்பன் மூலம் உயிரிழந்தனர்

Mathavaram, Chennai | Jul 2, 2025
மாதவரம்: சென்னை புழல் காவல் நிலையம் அருகே ரேணு என்பவர் மீது நாகலாந்து லாரி மோதி சம்பவ இடத்தில் பலி இது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை

மாதவரம்: சென்னை புழல் காவல் நிலையம் அருகே ரேணு என்பவர் மீது நாகலாந்து லாரி மோதி சம்பவ இடத்தில் பலி இது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை

asmathreporter status mark
Mathavaram, Chennai | Jun 26, 2025
மாதவரம்: புழல் பகுதியில் அக்கா தம்பி சண்டையில் அக்காவின் மகனை போலீசார் ஒரு தலைப்பட்சமாக விசாரணை அழைத்ததால் அக்கா பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

மாதவரம்: புழல் பகுதியில் அக்கா தம்பி சண்டையில் அக்காவின் மகனை போலீசார் ஒரு தலைப்பட்சமாக விசாரணை அழைத்ததால் அக்கா பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

asmathreporter status mark
Mathavaram, Chennai | Jun 24, 2025
மாதவரம்: மணலி புதுநகர் விச்சூர் பகுதியில் கேட் விழுந்து தனியார் கம்பெனி வாட்ச்மேன் பலி,  இழப்பீடு கேட்டு உறவினர்கள் போலீசில் புகார்

மாதவரம்: மாதவரம் ரவுண்டானா அருகே பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்து பிரேக் டவுன் ஆனதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Mathavaram, Chennai | Jun 19, 2025
மாதவரம்: செங்குன்றம் பகுதியில் இண்டேன் கேஸ் சிலிண்டர் குடோன் அருகே உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து

மாதவரம்: செங்குன்றம் பகுதியில் இண்டேன் கேஸ் சிலிண்டர் குடோன் அருகே உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து

asmathreporter status mark
Mathavaram, Chennai | Jun 16, 2025
ஆவடி: நில மோசடி தொடர்பான புகாரை தொடர்ந்து புழல் புத்தகரம் பகுதி பாஜக நெசவாளரணி நிர்வாகி மின்ட் ரமேஷ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைப்பு

nila112000 status mark
Avadi, Thiruvallur | Jun 15, 2025
மாதவரம்: புழல் சைக்கிள் ஷாப் அருகே திருமலை நோக்கி சென்ற ஆந்திரா அரசு பேருந்து மாநகராட்சி மண் அள்ளும் லாரி மீது மோதி விபத்து

மாதவரம்: புழல் சைக்கிள் ஷாப் அருகே திருமலை நோக்கி சென்ற ஆந்திரா அரசு பேருந்து மாநகராட்சி மண் அள்ளும் லாரி மீது மோதி விபத்து

asmathreporter status mark
Mathavaram, Chennai | Jun 12, 2025
மாதவரம்: பால் பண்ணை பகுதியில் பாதாள சாக்கடை பணியின் பொழுது மண் சரிந்து ஒருவர் பலி, ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மாதவரம்: பால் பண்ணை பகுதியில் பாதாள சாக்கடை பணியின் பொழுது மண் சரிந்து ஒருவர் பலி, ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

asmathreporter status mark
Mathavaram, Chennai | Jun 11, 2025
மாதவரம்: பஜாஜ் சாலையில் உள்ள மதுபான பாரில் மது பிரியர்களுக்கு இடையே தகராறு- பாட்டிலால் கழுத்து வெட்டுப்பட்டு ஒருவர் படுகாயம்

மாதவரம்: பஜாஜ் சாலையில் உள்ள மதுபான பாரில் மது பிரியர்களுக்கு இடையே தகராறு- பாட்டிலால் கழுத்து வெட்டுப்பட்டு ஒருவர் படுகாயம்

asmathreporter status mark
Mathavaram, Chennai | Jun 6, 2025
மாதவரம்: கொளத்தூர் மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை ஆணையர் தலைமையில் ரெட் அலர்ட் சோதனை நடைபெற்றது

மாதவரம்: கொளத்தூர் மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறை ஆணையர் தலைமையில் ரெட் அலர்ட் சோதனை நடைபெற்றது

asmathreporter status mark
Mathavaram, Chennai | May 24, 2025
மாதவரம்: மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்  சுதர்சனத்தை தமிழ்நாடு அளவில் கிக் பாக்ஸிங்கில் வெற்றி பெற்ற மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாதவரம்: மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனத்தை தமிழ்நாடு அளவில் கிக் பாக்ஸிங்கில் வெற்றி பெற்ற மாணவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

asmathreporter status mark
Mathavaram, Chennai | May 19, 2025
மாதவரம்: புழல் சிவராஜ் நகரில் தூக்கிட்டு தற்கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் மர்மமான முறையில் இறந்த அவரது பாட்டி

மாதவரம்: புழல் சிவராஜ் நகரில் தூக்கிட்டு தற்கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் மர்மமான முறையில் இறந்த அவரது பாட்டி

asmathreporter status mark
Mathavaram, Chennai | May 12, 2025
மாதவரம்: சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் புழல் பகுதியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.

மாதவரம்: சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் புழல் பகுதியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.

asmathreporter status mark
Mathavaram, Chennai | May 11, 2025
மாதவரம்: மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியில் நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தவர் வெட்டிக்கொலை

மாதவரம்: மாதவரம் மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட சாஸ்திரி நகரில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் பயங்கர தீ விபத்து

Mathavaram, Chennai | May 8, 2025
மாதவரம்: மாதவரம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்தியோக ஆப்பை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

மாதவரம்: மாதவரம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்தியோக ஆப்பை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

asmathreporter status mark
Mathavaram, Chennai | May 7, 2025
மாதவரம்: மாதவரம் புனித செபஸ்தீர் ஆலயத்தின் 73 ஆம் ஆண்டு பெருவிழா தேர் பவனி விமர்சையாக நடைபெற்றது

மாதவரம்: மாதவரம் புனித செபஸ்தீர் ஆலயத்தின் 73 ஆம் ஆண்டு பெருவிழா தேர் பவனி விமர்சையாக நடைபெற்றது

asmathreporter status mark
Mathavaram, Chennai | Apr 26, 2025
மாதவரம்: புழல் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்

மாதவரம்: புழல் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்

asmathreporter status mark
Mathavaram, Chennai | Apr 23, 2025
மாதவரம்: மாதவரம் பஜார் வீதியில் மாதவரம்  எம் எல் ஏ சுதர்சனம் நீட் தேர்வில் அதிமுக இழைத்த அநீதியை பொதுமக்களிடம் விளக்கி துண்டு பிரசுரம் வழங்கினார்

மாதவரம்: மாதவரம் பஜார் வீதியில் மாதவரம் எம் எல் ஏ சுதர்சனம் நீட் தேர்வில் அதிமுக இழைத்த அநீதியை பொதுமக்களிடம் விளக்கி துண்டு பிரசுரம் வழங்கினார்

asmathreporter status mark
Mathavaram, Chennai | Apr 19, 2025
மாதவரம்: மாதவரம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாததால் பயணி ஒருவர் பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளார் அவரை தரக்குறைவாக செக்யூரிட்டி பேசியதால் வாக்குவாதம்

மாதவரம்: மாதவரம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாததால் பயணி ஒருவர் பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளார் அவரை தரக்குறைவாக செக்யூரிட்டி பேசியதால் வாக்குவாதம்

asmathreporter status mark
Mathavaram, Chennai | Apr 6, 2025
Load More
Contact Us